"ஒரு நல்ல தலைவனுக்கு வலி தாங்கும் தன்மை தான் வலிமை" - நித்தியானந்தா
ஒரு நல்ல தலைவனுக்கு வலி தாங்கும் தன்மை தான் வலிமை என்று பாலியல் வழக்கில் தலைமறைவாக இருக்கும் சாமியார் நித்தியானந்தா தெரிவித்துள்ளார்.
இணையதளம் மூலம் பக்தர்களுக்கு அவர் அளித்த சத்சங்க உரையில், வலிமை என்றால் என்ன? என்பது குறித்து புதிய விளக்கம் அளித்தார்.
Comments